பயணங்கள்

அண்டிக்கிடக்கும் முற்புதர்களை அழித்து
அதனுள் ஒரு பாதை அமைத்து
பயணம் செய்யும் நமக்கு!

ஏன்!

நம் மனதில் அண்டியிருக்கும் குறைகளைக்
கண்டு பிடித்து பயணம் செய்ய முடியவில்லை..!

எழுதியவர் : சோ.வடிவேல் (6-May-14, 10:11 pm)
சேர்த்தது : vadivel somasundaram
Tanglish : payanangal
பார்வை : 89

மேலே