அக்கா தம்பி
வீட்டிற்கு வந்த தாய்மாமனை வாசலில் வைத்து...
ஏதோ முன் விரோதத்தை சொல்லி வசைபாடி கொண்டிருந்தாள் என் அம்மா...
நடு வீட்டில் எனக்கும் என் தம்பிக்கும் குடுமி பிடி சண்டை...
சத்தத்தை கேட்டு ஓடி வந்த என் அம்மா என்னிடம்...
ஏன்டி.... அவன் உன் தம்பி தானே நீ கொஞ்சம் விட்டு கொடுத்தா என்ன?