அவளின் சிரிப்பு

இதழோரக் குருஞ்சிரிப்பை எங்கே கற்றுக்கொண்டாயடி ?அன்பே ,
உன் இதழ் பிரிக்காமலேயே என் இதயத்தை பிரித்துவிட்டாயடி என்னிலிருந்து ....

எழுதியவர் : செல்வக்குமார் சங்கரநாராய (8-May-14, 1:05 am)
பார்வை : 90

மேலே