அன்னையர் தினம்

என் அன்னை பிறந்த தேதி
தெரியாத காரணத்தினால் என்னவோ..
என் அன்னை பிறந்த மாதத்தின்
இரண்டாவது ஞாயிறு அன்னையர் தினமாம்...

என்னிடம் கேட்டிருந்தால் சொல்லிருப்பேன்
அன்னையர் தினம் மே பத்தொன்பது என்று....

எழுதியவர் : கிளிப்போர்டு குமார் (11-May-14, 11:26 am)
Tanglish : annaiyar thinam
பார்வை : 224

மேலே