கடவுள் மீது கருணை

அடுத்த பிறவியிலாவது அன்னையின் கருவறை கிட்டட்டும் என்று பிரார்த்திக்கிறேன்...கோவில் கருவறையில் இருக்கும் கடவுளுக்காக..

எழுதியவர் : (11-May-14, 11:52 am)
சேர்த்தது : JK
பார்வை : 132

மேலே