மௌனத்தின் மொழி

மௌனத்தின் மொழி அறியாதவன் நான்
ஏனடி என்னிடம் மௌனமாய் பேசுகிறாய்...........

எழுதியவர் : தீனா (12-May-14, 7:56 pm)
சேர்த்தது : அட்டகத்தி தினேஷ்
Tanglish : mounathin mozhi
பார்வை : 149

மேலே