அம்மா ........
எனக்காக நிலவையும் .....
விலை பேசியவள் .....
நீ அல்லவா !!!!
எத்தனையோ நீல வானத்தை.....
காட்டி நிலாசோறு........
தந்தவளும் நீ அல்லவா........
எனக்காக நிலவையும் .....
விலை பேசியவள் .....
நீ அல்லவா !!!!
எத்தனையோ நீல வானத்தை.....
காட்டி நிலாசோறு........
தந்தவளும் நீ அல்லவா........