சங்கொலி
சங்கொலி சத்தம்
கேட்பது பலருக்கு
அதன் அழுகுரல்
புரிவது சிலருக்கு ....
அதுபோல்
என் பாசம்
பலருக்கு பங்கிடப்பட்டலும்
என் காதல்
உனக்கே உரித்தானது ............!!!!!!!!!!!!
சங்கொலி சத்தம்
கேட்பது பலருக்கு
அதன் அழுகுரல்
புரிவது சிலருக்கு ....
அதுபோல்
என் பாசம்
பலருக்கு பங்கிடப்பட்டலும்
என் காதல்
உனக்கே உரித்தானது ............!!!!!!!!!!!!