---உன்னுடனே இருக்க வேண்டும் அன்பே---

என் இதயக் காற்றே என் இனிமை காதலே


உன் கைகள் கோர்த்து நடக்கையில்


நான் வான் மீது பாதம் பதிக்கிறேன்



இவ் வீன் உலக வாழ்க்கையை பரக்கிறேன்


காற்றோடு உன் கையோடு மேலே மேலே போகிறேன் என் கவலைகள் மறந்து பெண்ணே.

எழுதியவர் : ரவி.சு (15-May-14, 8:52 am)
பார்வை : 94

மேலே