அவள் நினைவில்,,

நினைக்க பல முகம் அருகில் இருந்தும் ,
மறக்க நினைத்த உன் முகத்தை நினைக்கிறேன்,
நினைக்க மறந்த உன் முகத்தை நினைக்கும்
பொழுதெல்லாம் மறந்து போகிறேன் என்னை நான்
என் நினைவுக்கு முற்று புள்ளி என் மரணம் என்றால்
என் மறதிக்கு முற்று புள்ளி உன் நினைவுகளே...!

எழுதியவர் : சக்திவேல் சிவன் (16-May-14, 7:45 pm)
சேர்த்தது : சக்திவேல் சிவன்
பார்வை : 120

மேலே