வெளிநாட்டு வேலை
எதையோ தேடி எதையோ அடைய
அனைத்தையும் தொலைத்தேன்
இன்று வரை தொலைத்த எதுவும் கிடைக்கவில்லை
தேடிய எதுவும் அடையவில்லை .
எதையோ தேடி எதையோ அடைய
அனைத்தையும் தொலைத்தேன்
இன்று வரை தொலைத்த எதுவும் கிடைக்கவில்லை
தேடிய எதுவும் அடையவில்லை .