வலி

பல இதயங்கள் உன்னை விரும்பினாலும்
நி விரும்பும் இதயம் உன்னை நினைக்காவிடில்
அது ரணம் மட்டும்மல்ல மரண வலியே –ஆனால்
அது உனக்கு மட்டுமே தெரிந்த ஒன்று....

எழுதியவர் : மகேஸ்வரி வெள்ளிங்கிரி (16-May-14, 8:01 pm)
Tanglish : vali
பார்வை : 389

மேலே