காலை பொழுது
என் இனிய காலை பொழுதே
நீ ஏன் இவ்வளவு சீக்கிரம் விடிந்துவிட்டு
ஏன் உறக்கத்தை கலைத்துவிட்டாய்
நான் ஏன் காதலியோடு கனா காண்கின்ற வேளையிலே
உனக்கு ஏன் மீது அவ்வளவு கோபம்
நான் அறக்கபறக்க கல்லூரிக்கு போன நாட்கள் எத்தனை
உன்னை காண பறந்து வந்த நாட்கள் எத்தனை
இதமாக உன்னை நான் நினைக்கின்றேன் இந்த காலை பொழுதில்....
சீட்டு குருவி சத்தமிட
சேவல் கோழி என்னை எழுப்ப நான் துயில் கலைகின்றேன்
இந்த காலை பொழுதில்...
வணக்கம் அய்யா உனக்கு இந்த காலை பொழுதில்