அமாவாசை

நிலவை வர்ணித்தேன்

நீயிருக்கும் போது!‍‍

உன்னைப் போலவே_இன்று

உடுக்கை இழந்த நிலவும்

என்னுடன் இல்லை!

வானில் மட்டுமல்ல‌_இன்று

என்னிலும் அமாவாசையே!

எழுதியவர் : ஜெயந்திபிரபுராஜன் (22-May-14, 3:41 pm)
சேர்த்தது : jayanthi praburajan
Tanglish : amavaasai
பார்வை : 79

மேலே