குழந்தையின் அகராதி

அம்மாவுக்கு மட்டுமே
புரிகிறது
மழலைகளின் சொற்கள்
அத்தனை வார்த்தைகளும்
ஒரு வாழ நாள் அகராதியாக
உருவெடுக்கிறது

எழுதியவர் : திவ்யா (24-May-14, 12:04 am)
பார்வை : 100

மேலே