உன் புதிய வரவு

உன் புதிய வரவு
என் இதயத்தில் ஒரு
இனம் புரியாத அன்பை
தருகிறது ....!!!

அது ஊற்று நீர் போல்
சுரப்பதும்
சுடு நீர் போல்
கொதிப்பதும் உன்
கையில் தான் உள்ளது
நட்பே ....!!!

எழுதியவர் : கே இனியவன் (25-May-14, 9:27 pm)
Tanglish : un puthiya varavu
பார்வை : 233

மேலே