அன்பு செய்வோம்

(திருத்தியது )

பாத்திரத்தின் வண்ணமாய் மாறிடும் நீர்போல
சாத்திரத்தில் சொன்னார் அமைதிபெற - ஆத்திரத்தில்
கூச்சலிட்டால் மாறாது அன்பினால் ஆட்கொண்டால்
வீச்சென்று வீழும் உளம் .


( நன்றி அன்னையே ஊக்கத்திற்கும் ,மாற்றத்திற்கும் )
****************************************************************************
(முதலில் முயன்றது )

பாத்திரத்தின் நிறங்களாய் மாறிடும் நீர்போல்
சாத்திரத்தில் உரைத்திட்டார் அமைதிபெற - ஆத்திரத்தில்
கூச்சலிட்டால் அடங்காது அன்பு செய்தால்
வீச்சென்று விழுந்திடும் உளம்


( சிறு முயற்சி கருத்து கூறுங்கள் திருத்திக் கொள்கிறேன் )

குமரேசன் கிருஷ்ணன்

எழுதியவர் : குமரேசன் கிருஷ்ணன் (26-May-14, 8:03 am)
Tanglish : anbu seivom
பார்வை : 134

மேலே