வாழ்க்கைச் சக்கரம்

ஓட்டுனர்களைத் துரத்தும்
வாகனங்கள்
வாகனங்களைத் துரத்தும்
நெடுஞ்சாலைகள்
பரபரப்பாய் விடிகின்ற
அதிகாலைகள்.........வாழ்க்கை
பயணத்தைத் துரத்துகின்ற
மன வேகங்கள்....(பாரங்கள்)
..

எழுதியவர் : கவித்தாசபாபதி (27-May-14, 10:14 pm)
பார்வை : 101

மேலே