அவள் ஓர் கவிதை
நூலகத்தில் ஒரு புத்தகத்தை
புரட்டினேன்
எல்லா பக்கங்களிலும்
என்னவளின் முகம்
அட்டையில் பார்த்தேன்
புத்தகத்தின் பெயர்
"உலகில் சிறந்த கவிதைகள்"
நூலகத்தில் ஒரு புத்தகத்தை
புரட்டினேன்
எல்லா பக்கங்களிலும்
என்னவளின் முகம்
அட்டையில் பார்த்தேன்
புத்தகத்தின் பெயர்
"உலகில் சிறந்த கவிதைகள்"