கவசம்

கவசம்

தலையை
காக்கும்
தலை கவசத்தை
அணிந்து
வாழ்க்கை எனும்
வாகனத்தை
வளமாய்
ஓட்டுவோம்====

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (30-May-14, 7:34 am)
Tanglish : kavasam
பார்வை : 158

மேலே