உன் நினைவில் வாழும் என் நிமிடங்கள்

நாட்கள் எனைவிட்டு
என்னுயிர் விடைபெற்று
போகும் வரை
என்னுயிரே உன்
நினைவில் நனைந்த நிமிடங்கள்
நெஞ்சை விட்டு விலகாது ...

எழுதியவர் : confidentkk (30-May-14, 5:39 pm)
சேர்த்தது : confidentkk
பார்வை : 276

மேலே