பொறியியல் கல்லூரி

எடுக்காத மதிப்பெண்னுக்கு..
கொடுக்காத பணம்கொடுத்து..
இடம்பெற்ற மாணவனே!
'வாழ்த்துக்கள்' உனக்கு
ஆண்டுக்கு ஆயிரம்
கல்லூரிகள் முளைக்கும்போது..
அங்கே!
அத்தகூலிக்கு ஆசிரியர்பணி
கிடைக்காமலா போய்விடும் -உனக்கு...

எழுதியவர் : (31-May-14, 5:30 pm)
பார்வை : 128

மேலே