விழுந்த அடி

தேரா மன்னா செப்புவ துடையேன்
என முடிக்கும்முன்
சப்பென அறைந்து தமிழ் பேசு
என்றான்................

விழுந்த அடி வலிக்கவில்லை
என் தமிழ் விழுந்து விட்டது வலிக்கிறது.......

எழுதியவர் : கவியரசன் (2-Jun-14, 8:32 pm)
Tanglish : vizhuntha adi
பார்வை : 174

மேலே