பட்டாம்பூச்சி

என் இனிய
பட்டாம்பூச்சியே
உனக்கும் ஒரு பட்டம்
கொடுக்கட்டுமா ................?

என்ன கொடுக்க ....................?

ஆயிரம் வண்ணங்கள்
ஒற்றை உடல்
சுதந்திர இறகுகள்

ம்ம்ம் ..........................

"இந்தியா"

சரிதான் உனக்கு இந்திய பட்டம்
என்ன
உனக்கு உயிரோட்டமான சுதந்திரம்
இங்கு பெயரில் மட்டும் சுதந்திரம்
அதனால் என்ன .....................?

எழுதியவர் : கவியரசன் (9-Jun-14, 3:13 pm)
Tanglish : pattaampoochi
பார்வை : 103

மேலே