கண் புருவம்

வானில்
இரு வானவில்கள்
அதுவும் என்
கண்கள் அருகில்
அப்போது எனக்கு புரியவில்லை
நான் பார்த்தது
மை இட்ட
அவளின் அழகான
கண் புருவங்கள் என்று...(RAMLAX)
வானில்
இரு வானவில்கள்
அதுவும் என்
கண்கள் அருகில்
அப்போது எனக்கு புரியவில்லை
நான் பார்த்தது
மை இட்ட
அவளின் அழகான
கண் புருவங்கள் என்று...(RAMLAX)