குழந்தை

நீ .........................
கொஞ்சுவது
உண்மையாக
இருந்தால் நான்
எப்போதும் உனக்கு
குழந்தை தான்.....(RAMLAX)...........

எழுதியவர் : RAMLAX (10-Jun-14, 4:31 pm)
சேர்த்தது : RAM LAX
Tanglish : kuzhanthai
பார்வை : 144

மேலே