நீ இன்றி நான் அழுகிறேன்.....


அந்த
கடற்க்கரையோரம்
பொழுது போவது கூட தெரியாமல்
என் தோளோடு சாய்ந்து
கைகளை இருக்கமாக பற்றி
நம் எண்ணங்களை பரிமாறிய போது
உன் அன்பின் மிகுதியால்
நீ அழுத போது
உன் கண்ணீரை துடைத்து
உனக்கு ஆறுதல் சொன்னது
என் கரங்கள்
இன்று நீ இன்றி நான்அழுகிறேன்
என் கண்ணீரை துடைக்க
நீ அருகில் இல்லையே
அன்பே.....

எழுதியவர் : புகழ் (9-Mar-11, 1:00 pm)
சேர்த்தது : pugal
பார்வை : 496

மேலே