சுத்தம்

நீ
வலம்வரப்போகிறாய்
என்று தெரிந்தவுடனேயே
வீதியை
சுத்தப்படுத்தி விடுகிறது
வானம் மழையாக!!!
தேவதை
நீ
வரும் வீதியும்!
தேரில்
தெய்வம் வரும் வீதியும்
ஒன்றென எண்ணி ...........!!!
கவிதாயினி நிலாபாரதி
நீ
வலம்வரப்போகிறாய்
என்று தெரிந்தவுடனேயே
வீதியை
சுத்தப்படுத்தி விடுகிறது
வானம் மழையாக!!!
தேவதை
நீ
வரும் வீதியும்!
தேரில்
தெய்வம் வரும் வீதியும்
ஒன்றென எண்ணி ...........!!!
கவிதாயினி நிலாபாரதி