முன்னாள் காதலி
'ரெண்டு தோசை பார்சல் '
என்ற 'குரல்'
என்னை புரட்டி போட்டது
முன்பு காதருகே கதைத்தாள்!
இன்று கணவனோடு வினவினாள்!
எப்போதுமே அவள் வெளிபடையானவள்
தைரியமாக தன்னவரிடம்
கூறினாள்
''இந்த 'சர்வர்' எப்போதும் என்னை நன்கு
'உபசரிப்பார்''....என ..
அவள் எப்போதும் அப்படித்தான்
கடந்த காலத்தை யோசிப்பதில்லை
காதலிக்கும்போது பெற்றோரை
இன்று நான்.