அழகு

உன்னை காண பயணிக்கிறேன்
நிலவிடம் கேட்டேன் உன் முகம்
எப்படிஇருக்கும் என்று?
நிலவும் வெட்கம் கொண்டது.
நட்சதிரங்களிடம் உன் கண்கள்
எப்படி இருக்கும் என்று?
நட்சதிரங்கலும் கண் மூடிக்கொண்டது.
அன்ன பறவையிடம் கேட்டேன் உன்
நடை எப்படி இருக்கும் என்று?
அன்ன பறவையும் தலைகுனிந்து நின்றது.
இத்துனை அழகும் கொண்ட என்னவளே
நீ எங்கே இருகிறாய்?