உன்னை பார்க்க வராமல்

உன்னை பார்க்க வரும் போதெல்லாம்
என் முன்னால் வராதே
தொலைந்து போய்விடு
என்று சொல்கிறாயே.......

அப்படி நான் வராமல்
தொலைந்து போய்விட்டால் மட்டும்
நீ என்னை மறந்து
நிம்மதியாக இருந்து விடுவாயா
என் அன்பே???

எழுதியவர் : சாந்தி (14-Jun-14, 2:12 pm)
பார்வை : 180

மேலே