+நேசமாய் இருப்பாயா நீ அன்பே+

இன்று வாழ்க்கையில் யோசித்தேன் உன்னை
இன்று மனதினுள் பூஜித்தேன் உன்னை
வண்டு மலரிடம் கொண்ட அன்பாய்
உன்னில் நான் அன்பு கொண்டேனே!
ஆசை இருக்கு மலர்வாசத்தை போல
அன்பு இருக்கு நிலாவண்ணத்தை போல
பாசம் இருக்கு சிறுமழலையை போல
நேசமாய் இருப்பாயா நீ அன்பே!