நீ எங்கே

நீ எங்கே.....

கண்களுள் வசபட்டவள்...
கண்களில் தென்படவில்லை....
இமைகள் மூடுகிறேன்.....
இதயம் இருட்டனாலும்.....
இவள் முகம் மட்டும்........
ஒளிர்கிறது

எழுதியவர் : சிவி (18-Jun-14, 7:54 pm)
சேர்த்தது : sinduvignesh
Tanglish : nee engae
பார்வை : 116

மேலே