தடுமாறி போனேன்

வழி மறந்தாய்...
விழி திறந்தேன்...
தடம் மாறினாய்...
தடுமாறி போனேன்...
வீழ்ந்து போனால் தாங்கி பிடிப்பேன்...
தாழ்ந்து விட்டாயே...
எப்படியடா தாங்கிக் கொள்ளவேன்...

எழுதியவர் : பவித்ரமலர்... (18-Jun-14, 11:36 pm)
Tanglish : thadumaari poanen
பார்வை : 58

மேலே