சிகரெட்

இருதண்டவாளம்
இடை பயணிக்கும்
ஒற்றை ரயில் ...

துப்பாக்கி குண்டு
சீறிப் பாய்கிறது
உள்நோக்கி
புகைமட்டும் வெளியே

உணவிற்கு இணையா
உறைவிடம்
இணைந்து ருசிக்கும்
உதடுகள்...

எழுதியவர் : கனகரத்தினம் (20-Jun-14, 12:56 am)
Tanglish : sikaret
பார்வை : 183

மேலே