மகள்

உன் விழிகள்
என்னை விழுங்கப்பார்க்கிறதே!


ஏனடி,



உன்னைப்பிரசிவித்தவள்,

நான் என்றாலும் ,

உன்னை ரசிக்கவே

தோன்றுகிறது எனக்கு .

எழுதியவர் : இந்துமதிமோகன்ராஜ் (20-Jun-14, 5:03 pm)
சேர்த்தது : இந்துமதி
Tanglish : magal
பார்வை : 1215

மேலே