அன்பே

சுற்றுலா சென்றயிடத்தில்
அந்த பெயர்தெரியாத மரத்தில்
உன்பெயரை ஆணியால்
செதுக்கி வைத்தேன்
அதுதான் நான் எழுதிய
முதல் கவிதை.

எழுதியவர் : பசப்பி (22-Jun-14, 10:42 am)
Tanglish : annpae
பார்வை : 48

மேலே