சிரமம்

என்னவளின் தோட்டத்தில்
எண்ணற்ற மலர்கள்
சற்றே சிரமமானது
நீர் உறிஞ்சும் மலர்களின்
மத்தியில்
நீர் ஊற்றும் அவள்
எங்கிருக்கிறாள் என்பது ..........!?

எழுதியவர் : கவியரசன் (22-Jun-14, 12:06 pm)
Tanglish : siramam
பார்வை : 48

மேலே