ஓவியம்

மனம் சொல்வதை காகிதத்தில் எழுதுவது
கவிதை என்னும் பேசும் ஓவியம் ,

நட்பு என்பது எழுதாத கவிதை
நண்பர்களின் இதயத்தில் பேசுகின்ற ஓவியம் .

அன்பு என்பது அழியாத கவிதை
பேசுகின்ற , வாழ்த்துகின்ற, அன்பான, ஓவியம்,

காதல் என்பது செதுக்கப் பட்ட கவிதை ,
கண்ணீரால், கற்பனையால், கடைந்தெடுத்த ஓவியம் .

ஓவியம் என்பது சிற்பமல்ல, சிலை அல்ல
கல்நெஞ்சையும் கனிய வைக்கும் காவியம் .

எழுதியவர் : பாத்திமா மலர் (22-Jun-14, 10:35 pm)
Tanglish : oviyam
பார்வை : 74

மேலே