காத்திருப்பு

அலை பேசியைப்
பார்த்துப் பார்த்து
அலுத்துக்கொண்டன
கண்கள்;
இன்னும் வராத
அவளின் அழைப்புக்காக....
அப்போது தெரியவில்லை
அந்தக் கண்களுக்கு
கடைசிவரை பார்த்துக்கொண்டே
இருப்பதென்று!....ஆம்
அன்று
அவளின் அழைப்பு
மிஸ் ஆனது...
இன்றோ
அவள் மிஸஸ் ஆகிப்போனாள்
வேறொருவருக்கு....:(

எழுதியவர் : ஆதிரை (24-Jun-14, 9:52 am)
Tanglish : kaathiruppu
பார்வை : 61

மேலே