கனவு

தூக்கம் எனும்
இரவில்
கற்பனை துளிகள் எனும்
நட்சத்திரங்கள்
ஜொலிக்க

மங்கிய வெண்மேகமாய்
மாயை போல் புலப்பட்டு
நனவில் நடப்பதை போல
தெரியும் நிஜமே

உறக்கத்தில்
வருகை தரும்
கற்பனை
கானல் நீராய்
இருக்கிறாய் நீ (கனவு)

எழுதியவர் : செந்தில் ஆறுமுகம் (11-Mar-11, 12:03 pm)
சேர்த்தது : senthil arumugam
Tanglish : kanavu
பார்வை : 382

மேலே