வருத்தப்படும் நீங்கள்...........!!!!


உங்களிடம்
நிறைய காரணங்கள் இருக்கிறது
நீங்கள்
வருத்தப்படுவதுர்க்கு
உங்களை
மகிழ்ச்சிப்படுத்துவதர்க்கு
நீங்கள் வருத்தப்படுகிறீர்கள் என்ற
ஒரேயொரு காரணம் மட்டுமே
இருக்கிறது எனக்கு.....!!!!

எழுதியவர் : ராஜேஷ் நடராஜன் (11-Mar-11, 1:12 pm)
சேர்த்தது : rajesh natarajan
பார்வை : 348

மேலே