வாழக்கை வாழ்வதற்கே
தேடித் தேடிப் பள்ளியில் சேர்த்து ,
தினம் தினம் கல்வி பயின்று
பணம் பணம் என வேலையோடி
பொதிந்த நகையை, நங்கையுடன் பிடித்து ,
பொருளும் வம்சமும் குடடிப் போட
தேடித் தேடி முதியொரில்லதைப் பார்த்து
மரியாதையிழந்து , மகிழ்ச்சியிழந்து
பண்பிழந்து , ஈகையிழந்து
தினம் தினம் மனதில் செத்து,
பிணம் பிணம் என ஆகப்போகிறாயே !!`
வாழக்கை வாழ்வதற்கே !!