புரிதல்

விலகிவிட்டேன் உன்னிடமிர்ந்து தொடராதே
மறுபடியும் உன் விழிகள் என் முகத்தை காண ஆசைஇல்லை பிரிந்துகொள் நீ புரியாத காரணத்தால்தான் விலகுகிறேன்
இதையாவது புரிந்து கொள்ளுமாறு விண்ணபிகிறேன்

எழுதியவர் : அனுசா (27-Jun-14, 6:54 pm)
Tanglish : purithal
பார்வை : 132

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே