இயற்கையின் காதல்

மஞ்சள் நிற மாலையில்
காற்றெல்லாம் சந்தன வாசம்
தவழ்ந்து செல்லும் குழந்தை போல
மலர்களை தழுவி செல்லும் மேகங்கள்
மேகத்தின் முத்தத்தில்
வெட்கத்தில் நனைந்த மலர்கள்

எழுதியவர் : mohan (1-Jul-14, 4:09 pm)
Tanglish : iyarkaiyin kaadhal
பார்வை : 208

மேலே