காலை விடிந்தது

காலை
விடிந்தது
சாலை
நிறைந்தது.....
உறைந்த
பனியும்
உதிக்கும்
சூரியன்
கண்டு
மறைந்தது.....
காலைப்
பணி
முடித்து
பணிபுரிய
புறப்படும்
தொழிலாளி......
பத்திரமாய்
கைகளில்
பத்திரிக்கை
படுகொலையும்
பாலியல்
வதையும்
என்று
ஏராளம்
புதினங்கள்.....
கள்ளமில்லா
பிஞ்சு
உள்ளங்கள்
பள்ளி
செல்லும்
சிணுங்கலும்
ஆர்வமும்
அழகு......
காலை
விடிந்ததும்
சாலை.....
.........
..........