நினைத்தாலே இனிக்கும்
முகம் பற்றி
கண் நோக்கினாய்..!!
இடை பற்றி
உனதாக்கினாய்..!!
மெல்ல மெல்ல
எனைக் கறைத்தாய்..!!
எத்தருணத்தில்
எனை இழந்தேனோ..!!
அத்தருணத்தில்
உனை பெற்றுக்
கொண்டேன்..!!
முற்று பெறாமல்
இருந்திருக்கலாம்
அந்நொடி..!!
நினைக்கையில்
இனிக்குதடா
இந்நொடி..!!