பிறவி
உன் கவியைபடிக்க
இரு
கண்கள்போதாது
உன் குரலை
கேட்க
இரு செவி கள்போதாதுஉன் கரம் பற்ற
இரு கைகள் போதாது..!!
அது போல்
உன்னுடன் வாழ
இப்பிறவிபோதாது..!!
உன் கவியைபடிக்க
இரு
கண்கள்போதாது
உன் குரலை
கேட்க
இரு செவி கள்போதாதுஉன் கரம் பற்ற
இரு கைகள் போதாது..!!
அது போல்
உன்னுடன் வாழ
இப்பிறவிபோதாது..!!