உயிருக்குள் உயிரூற்றி 18+ மட்டும்

சூடேரி அலையுது தேகம்
சுகம்கான துடிக்கிது மோகம்
கண்ணாலே கண்டது தாபம்
கண்ணிலே காணாதது தூபம்
~@~@~@~@~@~@~@~@~
உதிரம் எரிக்கிது காமம்
உயிரைக் குடிக்கிது சாமம்
அனைக்க ஏங்குது தாகம்
அழைக்க மயங்குது பாகம்
~@~@~@~@~@~@~@~@~
தனியே வாடுது சாரிரம்
துணையைத் தேடுது சரிரம்
தன்னை இழக்குது மிச்சம்
தாது கொடுக்குது உச்சம்
~@~@~@~@~@~@~@~@~
உடலின் சரிபாதி சமத்துவம்
உயிரின் மறுபாதி சங்கமம்
அன்பு பெருக்குமிந்த தர்க்கம்
அற்புதம் தருமிந்த சொர்க்கம்
~@~@~@~@~@~@~@~@~
உயிரோடு உயிர்சேரும் தனித்துவம்
உயிருக்குள் உயிர்சேர்க்கும் மகத்துவம்
ஆணுக்கும் பெண்ணுக்குமிது அமிர்தம்
ஆண்டவன் கொடுத்ததிது ஆனந்தம்
~@~@~@~@~@~@~@~@~