தட்டான்

மழை வருவதை
வெயிலில் அலைந்து சொல்லும்
வினோத தோழன்

எழுதியவர் : (11-Jul-14, 12:58 pm)
சேர்த்தது : saritha
Tanglish : thattan
பார்வை : 63

மேலே